ரத்தத்தில் எச்ஐவி இல்லை

img

‘கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய ரத்தத்தில் எச்ஐவி இல்லை

கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப் பட்ட ரத்தத்தில் எச்ஐவி தொற்று  இல்லை என உறுதி செய்யப் பட்டுள்ளதாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரி வித்துள்ளார்.